திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்.

வரலாறு:

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள சுவாமியின் பெயர் முல்லைவனநாதர் ஆவார்.

சிறப்பு:

கர்ப்பரட்சாம்பிகை மிகவும் சக்தி வாய்ந்தவள். பெண்களின் கர்ப்பை பிரச்சினைகள் அனைத்தையும் நீக்கும் சக்தி கொண்டவள் என்பதால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள்.

வேதிகை எனும் பெண் குழந்தையை பெற்றெடுக்க இயலாது இருந்த நிலையில் கர்ப்பரட்சாம்பிகை அவள் மீது அருள்புரிந்து அவளை தயாக்கினாள் .

திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்மன்

பரிகாரம்:

1.நெய் பூஜை-கர்ப்பமாக

2.விளக்கெண்ணை பூஜை-பாதுகாப்பான பிரசவத்திற்காக.

3.புனுகு சட்டம்-உடல் ஆரோக்கியத்திற்காக செய்யப்படும் இந்த பூஜைகள் இவ்வாலயத்தில் மிகவும் பிரசித்தமானது.

இப்பூஜைகளை இவ்வாலயத்தில் செய்து பல பெண்கள் ஆனந்தமடைந்துள்ளனர். கர்ப்பரட்சாம்பிகை வழிபடுவது சிறந்ததாகும்.

வழித்தடம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் அருகில் திருக்கருக்காவூர் என்ற ஊரில் இந்த அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தஞ்சை மற்றும் பல பகுதிகளிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. நகரப்பேருந்து உள்ளது.

Google Map :

Leave a Comment

error: Content is protected !!