Homeசக்தி தரும் மந்திரங்கள்ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்:காரிய தடை நீக்கும் சக்தி மிக்க ஸ்லோகம்

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்:காரிய தடை நீக்கும் சக்தி மிக்க ஸ்லோகம்

ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்

( காரியத்தடைகள் நீங்க )

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும் 

ந சேதேவம் தேவோ ந கலு: குசல: ஸ்பந்திது மபி: 

அதஸ்-த்வா- மாராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபி-ரபி 

ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத புண்ய ப்ரபவதி

– ஸௌந்தர்ய லஹரி

பொதுப் பொருள்: 

மங்கள மூர்த்தியான மகாதேவன் பராசக்தியாகிய உன்னுடன் கூடியவராக இருந்தால் மட்டுமே பிரபஞ்சத்தை ஆக்குவதற்கு திறமையுடையவர் ஆகிறார். 

அவ்வாறு கூடியில்லா விட்டால் அவரால் அசைவதற்குக் கூட திறமை இருப்பதில்லையே? ஆகையால் விஷ்ணு, ருத்ரன், பிரம்மா முதலியவர்களாலும் பூஜித்தற்குரிய உன்னை புண்ணியம் செய்யாதவர்கள் வணங்குவதற்கோ அல்லது துதிப்பதற்கோ எங்கனம் முடியும் தாயே? இத்துதியை தினமும் பூஜையறையில் கூறி வர ஸர்வ காரியங்களிலும் ஏற்படும் தடைகள் நீங்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular