மலையாள மாந்திரீக மந்திரங்கள்
வீட்டில் எலிகள் வராதிருக்க மந்திரம்
செய்ய வேண்டிய விதி:
ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்நானம் செய்து அனுஷ்டான முடித்து சுத்தமான இடத்தில் வாழையிலை போட்டு அதில் பச்சரிசி , கொஞ்சம் மஞ்சள் போட்டு பிரட்டி மத்தியில் வைத்து மேற்படி மஞ்சள் அரிசிக்கு நாலு மூலையிலும் சூலாயுதம் போட்டு மேற்கண்ட அச்சரம் அரிசியினால் போட்டு கீழ்ச் சொல்லும் மந்திரத்தைச் சொல்லி , வெள்ளை அரளி புஷ்பத்தால் .ஜெபம் செய்து ,வீட்டு நாலா பக்கமும், வயலானாலும் நாலா பக்கமும் சிதறிவிட எலிகள் ஓடி போகும்.மறுபடியும் வாராது.
மந்திரம்:
ஓம் ஓங்கார பகவதி ஸ்ரீ சூலி வயநமசி நமசிவய உம்படு சுவாகா என உரு 108 செபிக்க சித்தியாகும்.