சூரிய பகவான் உபாஸன மந்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சூரிய பகவான் உபாஸன மந்திரம்

சூரிய பகவான் உபாஸன மந்திரம்
சூரிய பகவான் உபாஸன மந்திரம்

மூலமந்திரம்:

ஆஸத்யே நாஜயாவர்தமாநோ நிவேச யந்நம்ருதம் மர்தயம் ஹிரண்ய ஹேந ஸவிதார தேநா தேவோயாதி புவநாவி பச்யந் சுவாஹா.(உரு 10).

பூஜை விதி:

ஆதிவாரங்காலையில் ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்து அனுஷ்டான ஜெபதப முடித்து வீட்டில் ஓரிடத்தில் மெழுகிக் கோலமிட்டு ஆசனப்பலகையிலிருந்து வெள்ளித் தகட்டில் மேற்கண்ட சக்கரத்தை வரைந்து அதற்கு அபிஷேகம் செய்து தலை வாழையிலையில் கிழக்கு முகமாக வைத்து விபூதி , குங்குமம் , சந்தனம் சாத்தி செந்தாமரைப் புஷ்பம் கொண்டுஅருச்சித்து வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழம் , கோதுமை சேர்ந்த பலகாரம் . மிளகு , கடுகு . நெய் சேர்ந்த பொங்கல் நைவேத்தியம் செய்து சாம்பிராணி , கற்பூர தூபதீபம் கொடுத்து மேற்கண்ட மூலமந்திரத்தை உரு 108 தரம் ஜெபித்து மேற்படி தகட்டைச் சுருட்டித் தாயத்திலடைத்து . சூரியபகவானைத் தியானித்து சாம்பிராணித் தூபங்காட்டி கையில் அல்லது இடுப்பில் கட்டவும் .

இதன் பலன்:

சூரியனுடைய பார்வை அல்லது சம்பந்தத்தால் கஷ்ட பலன் அடையும் ஜாதகர்களுக்குக் கட்டச் சகல கஷ்டங்களும் நீங்கி சுகமடைவார்கள் . சூரியபகவான் அனுக்கிரகமுண்டாகும் . சுபம்.

யந்திரம் தேவைப்படும் அன்பர்கள் Telegramல் தொடர்பு கொள்ளவும்

Leave a Comment

error: Content is protected !!