லிங்காஷ்டகம்
பகைவர்களை வெல்லவும் , உறவினர்களின் உறவு மேம்படவும் லிங்காஷ்டக மந்திரம்.
உறவினர்களின் நெருக்கத்தைப் பெறவும் , எதிரிகளின் எதிர்ப்புகளை முறியடிக்கவும் மந்திர வலிமை வாய்ந்த லிங்காஷ்டகம் எனும் ஸ்லோகம் இங்கு தரப்படுகிறது . இந்த மந்திரத்தை சிவபூஜையின் போது சிவபிரானின் திருவுருவப் படத்திற்கு நாகலிங்க மலர்களைச் சூடி இம்மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து , இந்த ஸ்லோகங்களைக் கூறினால் நற்பலன்கள் ஏற்படும்.
ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம் னிர்மலபாஸித யோபித லிங்கம் ஜன்மஜதுஃக வினாயக லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 1 ||
தேவமுனிப்ரவரார்சித லிங்கம் காமதஹன கருணாகர லிங்கம் ராவண தர்ப வினானை லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 2 ||
ஸர்வஸுகம்த ஸுலேபித லிங்கம் க்தி விவர்கன காரண லிங்கம் |
ஸித்த ஸுராஸுர வம்தித லிங்கம் தத் – ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 3 ||
கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் | தக்ஷஸுயஜ்ஞ னினாபயன லிங்கம் தத் – ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 4 ||
குங்கும சம்தன லேபித லிங்கம் பங்கஜ ஹார ஸுாோபித லிங்கம் | ஸஞ்சித பாப வினாயன லிங்கம் தத் – ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 5 ||
தேவகணார்சித ஸேவித லிங்கம் பாவை – ர்பக்திபிரேவ ச லிங்கம் | தினகர கோடி ப்ரபாகர லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 6 ||
அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம் ஸர்வஸமுத்பவ காரண லிங்கம் அஷ்டதரித்ர வினாயன லிங்கம் தத் ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 7 ||
ஸீரகுரு ஸுரவர பூஜித லிங்கம் ஸுரவன புஷ்ப ஸதார்சித லிங்கம் | பராத்பரம் பரமாத்மக லிங்கம் தத் – ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் || 8 ||
லிங்காஷ்டகமிதம் புண்யம் ய படேஸ்இவ ஸன்னிதௌ |
ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததே |