Homeபரிகாரங்கள்குபேர பண வரவு அதிகரிக்க தாந்த்ரீக பரிகாரங்கள் | செல்வம் வரவேற்கும் சக்திவாய்ந்த வழிமுறைகள்

குபேர பண வரவு அதிகரிக்க தாந்த்ரீக பரிகாரங்கள் | செல்வம் வரவேற்கும் சக்திவாய்ந்த வழிமுறைகள்

குபேர பண வரவு அதிகரிக்க தாந்த்ரீக பரிகாரங்கள்

1.பச்சை கற்பூரம் , சோம்பு , ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வரவும்.

2.(All Spice)என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சர்வசுகந்தியை வீடு மற்றும் வியாபார ஸ்தலங்களில் நான்கு மூளையிலும் போட்டு வைக்க பண வரவு உண்டாகும். அடிக்கடி மாற்றி வரவும்.

3.இலவங்கப் பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு மிகும்.

4.புதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும்.

5.Alfalfa எனப்படும் குதிரை மசால் பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது கடன் கேட்க போகும் போதோ அல்லது கொடுத்த கடனை வசூலிக்க செல்லும் போதோ
கூடவே சிறிது எடுத்து செல்லலாம்.

6.வெந்தயம் சிறுது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுக்களையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது . வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விடவும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!