ஆன்மிக தகவல்

ஜோதிடரீதியாக கடனை எந்த நேரத்தில் கொடுத்தால் விரைவாக கடன் அடையும்?

ஜோதிடரீதியாக கடனை எந்த நேரத்தில் கொடுத்தால் விரைவாக கடன் அடையும்? வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல், வட்டி கட்டியே சிலர் பரிதவிப்பார்கள். வருடத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்களில் கடன் தொகையில் ஒரு ...

தீராத கடனை தீர்க்கும் கரிநாள்

கரி நாள் என்றால் என்ன?தீராத கடனை தீர்க்கும் கரிநாள்! கரி நாளைப் பயன்படுத்தி கடனை தீர்க்கும் சூட்சுமம் தெரியுமா…?கரி நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரம் தொடர்பான கணக்கு பற்றி ...

வீடு கட்ட சிறந்த நாள் எது?

வீடு கட்ட சிறந்த நாள் எது? ஒவ்வொருவரும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உழைத்து பணம் சேமித்து ஒரு வீடு கட்ட தொடங்கும்போது ஜோதிடரிடம் சென்று நல்ல நாள் ...

12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய கணபதி

12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய கணபதி பாலகணபதி 32 கணபதிக்கு ஊழல் முதலான இவரை, பிரதமை திதி தினத்தில் வணங்குவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் வழிபடுவது விசேஷம். இவரை வணங்குவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் ...

நரசிம்மர் பற்றி தெரியாத தகவல்கள்

நரசிம்மர் பற்றி தெரியாத தகவல்கள் புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம் பிரார்த்தனை ...

ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் கோவில்களின் பட்டியல்

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் கோவில்களின் பட்டியல் ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு! ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை துதிக்கலாம் இயலாதவர்கள் ...

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

சிவலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் சிவனை அனுதினம் வழிபட அனைத்து தீவினைகள் நீங்கி நல் வினைகள் ஏற்படும். பல்வேறு வகை சிவ லிங்க வகைகள் உள்ளன, ஒவ்வொரு சிவ லிங்கமும் கொடுக்கும் பலன்கள் ...

தட்சிணாமூர்த்தி-பிரகஸ்பதி

தட்சிணாமூர்த்தி-பிரகஸ்பதி நவ கிரகங்களில் குரு என்பவர் வடக்கு திசை பார்த்தபடி நமக்குக் காட்சி தருபவர். அவர் தேவர்களின் குரு. பிரகஸ்பதியாகிய இவர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தார் என போற்றி வணங்குகிறோம். தட்சிணாமூர்த்தியோ சிவாம்சம். ...

சிவனை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்…?

சிவனை வழிபட்டால் சிக்கல் வருகிறதே ஏன்…? நமக்கே சில நேரங்களில் தோன்றும் ஐயப்பாடு இது. ஏன் அவர் உடனடியாக பக்தனின் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை? முதலில் சிவன் யார் என்பதை நாம் அனைவரும் ...

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை

சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாக மாறிய கதை மண்ணையும் விண்ணையும் அளந்த பெருமாளுக்கு உகந்த நாளாக சனிக்கிழமை விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் எம்பெருமானுக்கு உகந்த நாள்தான். வேண்டிய வரம் ...

error: Content is protected !!