Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-58- மிருகசீரிடம் நட்சத்திரம்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-58- மிருகசீரிடம் நட்சத்திரம்

மிருகசீரிடம்(mirugasirisham)

  • மிருகசீரிடம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் உடையவர்கள். 
  • பலசாலிகள், 
  • தான் விரும்பிய விஷயங்கள் இன்னும் கிடைக்கவில்லையே என்னும் மனக்குறை உடன் எப்போதும் இருப்பார்கள்.
  •  கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் விருப்பமுள்ளவர்கள்
  • பலர் சமூக ஆர்வலர்களாக இருப்பார்கள் 
  • தான் செய்யும் காரியங்களில் மிகவும் அக்கறை கொண்டவர்கள்
  •  பலரது மனம்  அலை பாய்ந்த வண்ணம் இருக்கும் 
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் நியாயவாதிகளாக இருப்பார்கள் 
  • இசைப் பிரியர்கள்,
  •  கலைஞர்களாகவும் இருப்பார்கள்.
  •  திறமையானவர்களாக விளங்குவார்கள்
  •  ஆராய்ச்சியாளராகவும் பலர் இருப்பார்கள் 
  • சிலர் மற்றவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடிய குணம் படைத்தவர்கள் 
  • பலரையும் கட்டி ஆளும் திறமை மிக்கவர்கள் 
  • உதவி செய்யும் குணமும் இருக்கும் 
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் V ,O   ஆகிய எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும் 
யோனி -சர்ப்பம் 
கணம்-தேவ கணம் 
நாடி-மத்திம நாடி
 நட்சத்திர அதிபதி-சந்திரன் 
 
மிருகசீரிடம்
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது 30 நாட்கள் நீடிக்கும். நோய் குணமாக இம்தேவேதி  மந்திரத்தை கூற வேண்டும். 
 
எள் தானம் செய்ய வேண்டும் 
 
செங்கருங்காலி மரத்தை வழிபட்டால் நோய் குணமாகும்
 
நட்சத்திரத்திற்குரிய கிரகம் செவ்வாய் 
 
ஜாதகத்தில் செவ்வாய் 12ல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வரும் 
 
செவ்வாய் 1, 4 ,7 ,8, 12ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் அவர்கள் எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வார்கள்
 
வீட்டில் கிணறு நீர் தொட்டி ஆகியவை தெற்கு மத்திய பகுதி அல்லது தென்கிழக்கில் இருந்தால் அந்த வீட்டில் பிறக்கும் குழந்தை அடிக்கடி நோய் வரும் 
 
ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக இருந்தால் அல்லது குருவுடன் இருந்தால் அந்த ஜாதகர் பிறரது சொத்துக்களை தனது சொத்தாக நினைத்து செயல்படுவார் பிறர் பணத்தில் மகிழ்வுடன் வாழ்வார் 
 
சந்திரன் செவ்வாய் உடல் நல்ல நிலையில் இருந்து அதை  குரு பார்த்தால் அந்த ஜாதகர் அரசியல்வாதியாக இருப்பார் நன்கு பணம் சம்பாதிப்பார் மகிழ்வுடன் வாழ்வார் 
 
செல்லவேண்டிய ஆலயம் :
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!