Homeஅடிப்படை ஜோதிடம்மகர லக்னம் :உங்களுக்கு அமையும் வரன் எப்படி இருக்கும் ?

மகர லக்னம் :உங்களுக்கு அமையும் வரன் எப்படி இருக்கும் ?

மகர லக்னம்

தம்பதிகளுக்கு விருப்பம் இல்லவிட்டாலும், பெரியவர்களின் முடுவுக்கு தலையாட்டி திருமணத்தை நடத்தி கொள்வார்கள். மனைவி மிக நல்லவள்.குடும்ப பாரத்தை தாங்க கூடியவள்.பிற்காலத்தில் சகல வசதிகளும் கிட்டும்.

கிழக்கு- வடக்கு திசையிலிருந்து வரும் ஜாதகி மனைவியாக வருவாள்.

சனி-சந்திரன்-சுக்கிரன்-செவ்வாய் தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும்.

2,5,7,11-ல் இருப்பவர், பார்த்தவர் தசாபுத்தி அந்தர காலங்களில் விவாகம் நடக்கும். வரும் மனைவி சகல சௌபாக்கியங்கள் உள்ளவளாகவும், நல்ல குணமும், மனதிற்கு ஏற்றவளாகவும் ,தோஷம் அற்றவளாகவும் இருப்பாள்..

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular