HomeBlogபஞ்சாங்கம்:திதிகளின் அதி தேவதைகள்

பஞ்சாங்கம்:திதிகளின் அதி தேவதைகள்

திதிகளின் அதி தேவதைகள்

திதிகள் வளர்பிறை தேய்பிறை
பிரதமை துர்க்கை குபேரன்
துவிதியை விஸ்வதேவன் வாயு
திருதியை சந்திரன் அக்கினி
சதுர்த்தி விக்னேஸ்வரன் அசுரர்
பஞ்சமி தேவேந்திரன் தேவர்கள்
சஷ்டி சுப்பிரமணியன் அங்காரகன்
சப்தமி சூரியன் முனிவர்கள்
அஷ்டமி லட்சுமி சேஷன்
நவமி சரஸ்வதி யமன்
தசமி வீரபத்திரன் குரு
ஏகாதசி பார்வதி சனி
துவாதசி விஷ்ணு சுக்கிரன்
திரயோதசி பிரம்மா நந்தீஸ்வரன்
சதுர்த்தசி ருத்திரன் மகேஸ்வரன்
பெளர்ணமி வருணன் வருணன்
அமாவாசை சதாசிவன் சதாசிவன்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular