திருவாதிரை நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கார்த்திகை

திருவாதிரை நட்சத்திரம் (Thruvatherai)

இது மிருகசீரிடத்தின் சமீபமாக கிழக்கில் தோன்றும். இது சந்திரன் உதயமாகும்போது வடகிழக்கில் உதயமாகும். சென்னிறமான இதற்கு வடக்கில் சந்திரன் நகர்ந்து வானவீதியில் தோன்றும்.

திருவாதிரை நட்சத்திரம்

அனைத்து நட்சத்திரத்தையும் வசிய படுத்தும் யந்திரம்

1) இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் – செலவாளியாக இருப்பர். பணத்தை வாரி இறைப்பர்.

2) இந்த நட்சத்திரம்-பூரண உடல் பெற்றது.

3) இந்த நட்சத்திரம்-மேல்நோக்கு நாள் ஆகும்.

4) இந்த நட்சத்திரத்தில்-சுபகாரியம் செய்யக்கூடாது.

5) இந்த நட்சத்திர நாம எழுத்துக்கள் – கு, க, ங, ச.

6) இந்த நட்சத்திர தொடர் எழுத்துக்கள் கூ, கா.

7) இந்த நட்சத்திர கணம் – மனித கணம்.

8) இந்த நட்சத்திர மிருகம் – ஆண் நாய்

9) இந்த நட்சத்திர தாவரம் – செங் கருங்காலி

10) இந்த நட்சத்திர பட்சி – அன்றில்

யந்திரம்

திருவாதிரை நட்சத்திரம்

இந்த நட்சத்திரம் வரும் நாளில், இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேற்கூறிய எந்திர தகட்டை வைத்து, கீழே உள்ள மந்திரங்களை சுமார் 108 முறை கூறி தீப தூபம் காட்ட வேண்டும். ஒருவர் தம் வாழ்நாளில் ஆண்டுக்கு 13 முறை வீதம் 27 ஆண்டுகளுக்கு செய்து விட்டால் அவரே ஒரு நட்சத்திரமாவார்

எப்படி பூஜை செய்ய வேண்டும் ?

  • தாற்காலிக அல்லது நிரந்தர யந்திரம் இடவும்.
  • கிழக்கு நோக்கி அமரவும். எதிரில் யந்திரத்தை வை.
  • முதலில் மகாமந்திரத்தை 21 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு யந்திரத்தின் கீழ் உள்ள மந்திரங்களை 108 முறை ஜெபிக்கவும்.
  • பிறகு தூபதீபம் கொடுத்து அன்னதானத்துடன் நிறைவு செய்க. அனைத்து பலனும் கிட்டும்.

வசிய மந்திரம்

திருவாதிரையே வந்தருள்கவே !

கருணையை எங்களுக்கு அருள்கவே!

வா வா வந்தருள்கவே !

சிவ ஜோதியே நீ வருகவே !

வற்றா சீரையே தருகவே !

மா ஜோதியே வருகவே !

நல் வலம் தருகவே !

8) ஏழைக்கு அருள்க ! அருள்கவே !

Leave a Comment

error: Content is protected !!