தொடர்ந்து சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு-தாந்த்ரீக பரிகாரம்
எவரேனும் நம் தவறில்லாத நமக்கு தொல்லை கொடுத்து வந்தாலோ நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நம்மை தொல்லை படுத்தினாலோ கீழ்கண்ட விஷயத்தை ஒரு முறை மட்டும் செய்யலாம்.
ஒரு பிரச்சனைக்கு ஒருமுறை மட்டும் செய்துவிட்டு பலனை பிரபஞ்சத்திற்கு விட்டு விடவும். வெவ்வேறு சம்பந்தமில்லாத தொல்லைகளுக்கு தனித்தனியே செய்யலாம் இந்த முறையானது நம் மீது ஏதேனும் தவறு இருப்பின் பலன் தராது.
எதிர்மறை சக்திகளை பிரபஞ்ச சக்தியின் துணைகொண்டு விரைவில் அழிக்கும் முறை இது. நீங்கள் நடக்கும் சமயம் உங்கள் கால்கள் வழியே அந்த எதிர்மறை துர்சக்திகள் வெளியேறுவதாக மனதில் நிறுத்தவும்.