மிதுன ராசியில் ராகு

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

மிதுன ராசியில் ராகு

மிதுன ராசியில் ராகு இருந்து தனது தசா புத்தி நடத்தினால் எதிரிகளால் பாதிப்பு , அரசாங்க பயம் , ஸ்திரீகளால்உபாதை . இனபந்து விரோதம் , யோக பங்கம் ஏற்படும்.போகத்தை தந்தாலும் சோபிக்காது.

  • ராகு சூரியன் சேர்க்கை ,பார்வை பெற்றால் புத்திர லாபம் , எதிர்பாராத விபத்து அன்னியர்களால் லாபம் தரும்.
  • ராகு சந்திரன் சேர்க்கை தாய்க்கு ஆயுள் பயம்,தனசேதம் , மனக்கஷ்டம் , சொற்பலாபம் தரும்.
  • ராகு செவ்வாய் சேர்க்கை பார்வை பெற்றால் , சகோதர கண்டம் , ருண ரோகம்,விபத்தால் அங்கஹீனம் ஏற்படலாம்.
  • ராகு புதன் சேர்க்கை பார்வை பெற்றால் எதிரிகளால் பயம்,கடன் தொல்லை, சொற்ப போகம் தரும்.
  • ராகு குருவின் சேர்க்கை,பார்வை பெற்றால் பாக்கிய விருத்தி ஏற்பட்டாலும், துக்ககரமான சம்பவங்களை நடத்தும்.
  • ராகு சுக்கிரன் சேர்க்கை பார்வை பெற்றால் ; சொத்து சேர்க்கை,சொகுசான வாகன பிரயாணம் , பெண்களால் தன விரையம் ,இவர்களால் கடனாளியாக வேண்டிய நிலை.
  • ராகு சனி சேர்க்கை பார்வை பெற்றால் பொருள் சேர்க்கை ஏற்படும் தந்தை சகோதர வர்க்க தோஷத்தையும் தரும்.

Leave a Comment

error: Content is protected !!