திருப்பாவை பாடல் 4 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திருப்பாவை

திருப்பாவை பாடல் 4

மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம்

வராளி ராகம், ஆதிதாளம்

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்,
ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்தேறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து,
பாழியன் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய்! நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து – ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை

எளிய தமிழ் விளக்கம்:

வருணதேவனே! சிறிதும் ஒளிக்காமல் கடலில் புகுந்து நீரைமொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி, திருமாலின் திருமேனிபோல் கறுப்பாகி,அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம் போல் அதிர்ந்து முழங்க, அவனுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய பாணங்கள் போல் மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ, நாங்களும் மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்.

எளிய ஆங்கில விளக்கம்:

Thiruppavai – 4 – Raga : Varali, Adi

O lord Varuna Pray reveal yourself in full measure Enter the deep ocean, gorge yourself roar and ascend high darken like the hue of Padmanaba strike lightning like the discus on his hands roar with thunder like his great conch come pouring down on us like arrows cast from his Sarnga bow that we too may live and enjoy the bath-festival of Margazhi.

Leave a Comment

error: Content is protected !!