Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-பூரம் நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்-பூரம் நட்சத்திரம்

சனி பெயர்ச்சி பலன்கள்

பூரம் நட்சத்திரம்

வேலை தொழில் மாற்றம் உண்டு. வீடு மாற்றம் இருக்கும். கலை துறையினர் தற்போதுள்ள கலை உலகம் விட்டு வேறு இடம் செல்வர். அடுக்குமாடி கட்டிவிற்பவர் வேறுவித முயற்சிகளை மேற்கொள்வர். புதிதான ஒப்பந்த தொழிலில் ஈடுபடுவீர்கள்.

உங்களில் சிலர் சில்லரை வர்த்தகத்திலிருந்து மொத்த வியாபாரம் ஆரம்பிக்க இடம் மாறுவீர்கள். திருமணம் நடக்கும். வாழ்க்கை துணையோடு சேர்ந்து வர்த்தகம் செய்வீர்கள். வெள்ளியை வாங்கி விற்கும் தொழில் செய்வீர்கள். இசைக்கருவிகள் சம்பந்த வணிகம் வரும்.

பலன் தரும் பரிகாரம்

சனிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாரை வணங்கவும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!