திருப்பாவை
திருப்பாவை பாடல் 7 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்
திருப்பாவை பாடல் 7 பறவைகளின் கீசு,கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பைரவி ராகம, மிச்ரசாபு தாளம் கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின ...
திருப்பாவை பாடல் 6 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்
திருப்பாவை பாடல் 6 பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல். சங்கராபரணம் ராகம், மிச்ரசாபு தாளம் புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய்! எழுந்திராய், ...
திருப்பாவை பாடல் 5 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்
திருப்பாவை பாடல் 5 கண்ணனை வாழ்த்தும் முறையும் அடையும் பலன்களும் ஸ்ரீ ராகம், ஆதிதாளம் மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்தூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்தாயைக் குடல் விளக்கம் ...
திருப்பாவை பாடல் 4 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்
திருப்பாவை பாடல் 4 மழை பொழியவைக்க ஒரு அரிய மந்திரம் வராளி ராகம், ஆதிதாளம் ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்,ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்தேறி,ஊழி முதல்வன் உருவம் ...
திருப்பாவை பாடல் 3 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்
திருப்பாவை பாடல் 3 உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம். ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் ...
திருப்பாவை பாடல் 2 விளக்கம் – ஆன்மிக அர்த்தங்கள்
திருப்பாவை பாடல் 2 நோன்பு நோற்க விரும்புவோர்,முக்கியமாக மேற்கொள்ளவேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள். வஸந்த ராகம், ஆதிதாளம் வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்பையத் துயின்ற ...
திருப்பாவை பாடல் 1 விளக்கம் – ஆழமான ஆன்மீகப் பொருள் மற்றும் பாடல் பொருத்தம்
திருப்பாவை-பாடல் -1 நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர்,மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்…. பௌளி ராகம், ஆதிதாளம் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ;நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடிச் ...