Homeசக்தி தரும் மந்திரங்கள்நவகிரக மந்திரம் - உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்திவாய்ந்த பரிகாரம் சக்தி தரும் மந்திரங்கள் நவகிரக மந்திரம் – உங்கள் வாழ்க்கையை மாற்றும் சக்திவாய்ந்த பரிகாரம் By ASTROSIVA January 12, 2025 Share FacebookTwitterPinterestWhatsAppTelegram TAMIL HOROSCOPE GENERATOR Thirumana Porutham Tamil 100 Page Detailed Birth Horoscope Report பிரபலமான கட்டுரைகள் முன்னூர் முருகன் பவளம் கல் அணிவதால் கிடைக்கும் பயன்கள் ?யார் அணியலாம் ?யார் அணிய கூடாது ? சனி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திர பலன்கள் லக்கினத்தில் சூரியன் யோகங்கள் மகாலட்சுமி யார் வீட்டில் குடியிருப்பாள் ? குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024 துலாம் முக்கிய தோஷ பரிகாரங்கள் கிருஷ்ண ஜெயந்தியில் உங்கள் ராசி படி என்ன படையல் வைக்கலாம்? நவகிரக மந்திரம் சூரிய பகவான் மந்திரம் எங்கும் இருளகற்றி எழுபரித் தேரேறித்துங்கமுடன் சுற்றிவரும் சோதிமனிச்- சூரியனே துன்ப இருளகற்றி தூய நலம் திகழ இன்பம் தருவாய் எனக்கு . சந்திர பகவான் மந்திரம் தரணியில் வாழ்வோர்க்கு தண்ணிலவை தந்தருளி நீரணிந்தோன் நெற்றியிலே நின்றிலங்கும் – வெண்ணிலவே என்றன் துயர் நீக்கி இன்பம் பலவாக்கி நன்றே புரிவாய் நயந்து .. செவ்வாய் பகவான் மந்திரம் தீரம்மிகக் கொண்ட செவ்வாய் பகவானே ஈரம் கசிய இணையடியை யான்- துதிப்பேன் துன்பம் துடைத்தெனை தூய நெறி படுத்தி இன்பம் தருவாய் இனி . புதன் பகவான் மந்திரம் வித்தைக் களஞ்சியமே வெற்றிமிகு நாயகமேபுத்திக்கு வித்தே புதனே உனைத்- துதிப்பேன் சித்தம் மகிழ்ந்து சிறியேன் நலமடைய நித்தம் அருள்வாய் நினைந்து.. குரு பகவான் மந்திரம் தேவரெல்லாம் போற்ற திகழ்கின்ற நற் குருவே நாவாரபாடி நயந்துருகி – போற்றுகின்றசேயாம் எனக்கு திருவருளை செய்கின்ற தூய குருவே துணை.. சுக்கிர பகவான் மந்திரம் மன்னுகலை நாயகனே மாண்புதரும் சுக்கிரனேசென்னி வணங்கி தினமும் – துதி செய்வேன் பொன்னும் களையும் புகழும் பொருந்திடவே உன் அருளை செய்வாய் உவந்து.. சனி பகவான் மந்திரம் ஒன்பான் கிராகத்துள் ஒன்றாய் மிளிர்கின்ற அன்பாய் நலம் புரியும் அண்ணல் – சனீஸ்வரனேஎன்பால் அடைந்தாலும் ஏழைக்கு இரங்கி இனி நன்மையே செய்வாய் நயந்து இராகு பகவான் மந்திரம் இன்பமே செய்யும் ராகு பகவானே அன்பாக உன்றன் அடிபணிவேன் என்- குடும்பம் செல்வ வளமுடனே சீரோங்கி வாழ்வதற்கு நல்லருளை செய்வாய் நயந்து கேது பகவான் மந்திரம் சீரமேவும் கேதரசே செல்வ செழிப்புடனே பார்ப்புகழும் வாழ்வும் பலவளமும் – பெற்றினிதுஎங்கள் குடி தழைக்க என்றென்றும் உன்றனதுதுங்கமிகு பாதம் துணை … Tagsகுரு பகவான் மந்திரம்கேது மந்திரம்சந்திர பகவான் மந்திரம்சனி மந்திரம்சுக்ரன் மந்திரம்சூரிய பகவான் மந்திரம்செவ்வாய் பகவான் மந்திரம்புதன் பகவான் மந்திரம்ராகு மந்திரம் Share FacebookTwitterPinterestWhatsAppTelegram RELATED ARTICLES சக்தி தரும் மந்திரங்கள் சிவ சங்கர ஸ்தோத்ரம்: சிவபெருமானின் அருளைப் பெறும் அதிசய மந்திரம் January 21, 2025 சக்தி தரும் மந்திரங்கள் கேட்டதை கிடைக்கும் லட்சுமி நரசிம்மர் மந்திரம் – சக்தி வாய்ந்த பரிகாரம்! January 18, 2025 சக்தி தரும் மந்திரங்கள் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் 108 போற்றி – முழுமையான வழிபாட்டு பாடல் தொகுப்பு January 18, 2025 LEAVE A REPLY Cancel reply Comment: Please enter your comment! Name:* Please enter your name here Email:* You have entered an incorrect email address! Please enter your email address here Website: Save my name, email, and website in this browser for the next time I comment. Most Popular இன்றைய ராசி பலன்-22.01.2025 January 21, 2025 திருமண தாமதத்திற்கு காரணமான நட்சத்திர தோஷம் – முக்கிய காரணங்கள் மற்றும் பரிகாரங்கள் January 21, 2025 புதன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து தரும் பலன்கள் January 21, 2025 லக்னத்தில் உள்ள கிரகங்களின் பொதுப்பலன்கள் January 21, 2025 Load more