பூரட்டாதி,உத்திரட்டாதி,ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வணங்கவேண்டிய மற்றும் வணங்க கூடாத சித்தர்கள் யார்? யார் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பூரட்டாதி நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் பூரட்டாதி
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் டமரகர்-சமாதியில்லை ,ஒலி வடிவம்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்உரோமரிஷி-கைலாயம்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்பாம்பாட்டி-சங்கரன் கோவில்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்சிவ வாக்கியர்-கும்பகோணம்
வணங்க கூடாத சித்தர் போகர்-பழனி மலை சந்நிதி,தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில்,பதஞ்சலி முனிவர்-ராமேஸ்வரம்
ஹஸ்தம்

உத்திரட்டாதி நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் உத்திரட்டாதி
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் சுந்தரானந்தர்-மதுரை
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்இடைக்காடர்-திருவண்ணாமலை
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்போகர்-பழனி மலை சந்நிதி
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்ஆண்டாள்-ஸ்ரீவில்லிபுத்தூர்
வணங்க கூடாத சித்தர் உரோமரிஷி-கைலாயம்,கமல முனி-திருவாரூர் ஸ்தலம்,இராம தேவர்-அழகர் மலை

ரேவதி நட்சத்திரம்

பிறந்த நட்சத்திரம் ரேவதி
செல்வம் சேர பண பிரச்சினை அகல வணங்க வேண்டிய சித்தர் காளாங்கி நாதர்-கஞ்சமலை &திருக்கடையூர்
இறையருள் பெற வணங்க வேண்டிய சித்தர்பாம்பாட்டி-சங்கரன் கோவில்
எதிர்பாரத வருமானம் ,பங்கு சந்தை ,லாட்டரி போன்றவற்றில் வெற்றி பெற வணங்க வேண்டிய சித்தர்தன்வந்திரி-வைத்தீஸ்வரன் கோவில்
வருமானம் பெருக வணங்க வேண்டிய சித்தர்உரோமரிஷி-கைலாயம்
தொழில் விருத்தி ,உடல் நலம் முன்னேற்றம் அடைய வணங்க வேண்டிய சித்தர்காக புஜண்டர்-உறையூர்
வணங்க கூடாத சித்தர் மச்சமுனி-திருபரங்குன்றம்,மதுரை,அகஸ்தியர்-திருவனந்தபுரம்,கொங்கணர்-திருப்பதி

குறிப்பு : கர்ம நட்சத்திரம் எனும் 10 வது நட்சத்திர ஜீவ சமாதி, 22 எனும் வைநாஷிகம், அல்லது 5 எனும் காரிய நாசம், போன்ற ஜீவ சமாதிகள் வழிபாடு செய்வதை தவிர்ப்பதும் நன்றே…

Leave a Comment

error: Content is protected !!