அடிப்படை ஜோதிடம்-பகுதி-50-7-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

7-ம் பாவாதிபதி நின்ற பலன்கள்

7-ம் பாவாதிபதி (7th House In Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் மற்றவர்களின் மனைவி பெண்களை நாடுவார் . கெட்ட நடத்தை உடையவர், திறமை உள்ளவர், தைரியம்  இல்லாதவர், வாயு சேஷ்டையால் தொந்தரவு இருக்கும் .
 
7-ம் பாவாதிபதி இரண்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிகமான மனைவிகளை பெறுவார் . அதன் மூலம் லாபம் அடைந்து சொத்துக்களை பெறுவார். இவைகளை அடைவதற்குக்  கால தாமதம் இயற்கையாகவே உண்டாகும்.
 
7-ம் பாவாதிபதி(7th House In Astrology) 3ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் குழந்தைகளின் இழப்பையும், சில நேரங்களில் இருக்கும் மகனை வளர்ப்பதில் மிகவும் கடினமாகவும் இருக்கும். அங்கு ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது (அதையாவது இழக்காமல் காப்பாற்ற வேண்டும்)
 
7-ம் பாவாதிபதி நான்காம் இடத்தில் இருந்தால் ஜாதகரின் மனைவி ஜாதகரின் கட்டுப்பாட்டில் இருக்க மாட்டாள். ஜாதகர் உண்மையை நேசிப்பதிலும், அதிக பிரியம் உடையவர், புத்திகூர்மையும் மதத்தில் ஈடுபாடும்  உடையவர். பல் வியாதிகளால் துன்பப்படுவான்.
 
7-ம் பாவாதிபதி 5ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மரியாதைக்குரிய வராகவும் எல்லா நல்ல  குணங்களையும் உடையவராகவும், எல்லோரையும் மகிழ்ச்சி அடையச் செய்வதும், சொத்தை எல்லோருக்கும் அளிப்பதிலும் சந்தோஷம் அடைவார்.
 
7-ம் பாவாதிபதி(7th House In Astrology) 6 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் பொதுவான மகிழ்ச்சி குறைந்துவிடும். மனைவி நோயாளியாகவும், அவளுக்கு பகைவராகவும் , கோபம் கொண்டவராகவும் இருப்பார்.
 
7-ம் பாவாதிபதி

 

 
7-ம் பாவாதிபதி 7ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மனைவி மூலம் மகிழ்ச்சி அடைவார். தைரியசாலியாகவும், திறமையாகவும், நுண்ணறிவு உள்ளவராகவும், இருப்பர்.ஆனால் வாயுசேஷடையினால்  வருந்துவார் 
 
7-ம் பாவாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சி பிடிங்கி கொள்ளப்படும். ஜாதகருடைய மனைவி நோய்களினால் துன்பப்பட்டு கொண்டிருப்பார். நல்ல சுகமின்மையாதலால் ஜாதகரின்  கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்.
 
7-ம் பாவாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிகமான பெண்கள் இருக்கும் இடத்தில் இருப்பார். சொந்த மனைவியிடம் கற்பனை செய்தல் மேலும் பல விஷயங்களுக்கு முயற்சி செய்தல் போன்றவை இருக்கும்
 
7-ம் பாவாதிபதி(7th House In Astrology) பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கீழ்ப்படியாத மனைவி அடைவார். தெய்வ பக்தி உடையவர் மேலும் சொத்துக்களும் மகன்களும் கிடைக்கப் பெற்றவர்.
 
7-ம் பாவாதிபதி பதினோராம் இடத்தில் இருந்தால் ஜாதகர் சொத்துக்கள்,நன்மைகளை  மனைவியின் மூலம் அடைவார். மகன் களிடமிருந்து மேலும் மகள்களிடமிருந்து குறைவான மகிழ்ச்சியை பெறுவார் 
 
7-ம் பாவாதிபதி 12ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிகமான வறுமைக்கு உள்ளாவார், கருமியாகவும் , வாழ்க்கைக்கு துணிமணிகள், அவருடைய மனைவி ஊதாரியாகவும், வீண் செலவும் செய்பளாகவும்  இருப்பாள்.
 
எனது அனைத்து  பதிவுகளையும் ஒரே கிளிக்கில் படிக்க …
👇

Leave a Comment

error: Content is protected !!