ASTROSIVA AUTHOR

ASTROSIVA

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்- பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி-திருவாதிரை-சுவாதி-சதயம்-அசுவினி-மகம்-மூலம்

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள் பூசம்-அனுஷம்-உத்திரட்டாதி-திருவாதிரை-சுவாதி-சதயம்-அசுவினி-மகம்-மூலம் சனியின் பூசம், அனுஷம் ,உத்திரட்டாதியில் லக்னம் அமைந்தால் அடுத்த நடக்கவிருப்பதை எளிதாக கண்டறியும் ஆற்றல் மிக்கவர்  தைரியசாலி என்பதால் எந்த சூழ்நிலையும் கலங்காமல் எதிர்கொள்வார் தேவைக்கேற்ப ...

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்- பரணி- பூரம்- பூராடம்-கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்-மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம்

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்  பரணி- பூரம்- பூராடம்-கார்த்திகை-உத்திரம்-உத்திராடம்-மிருகசீரிடம்-சித்திரை-அவிட்டம் சுக்கிரனின் பரணி, பூரம் ,பூராடம் நட்சத்திரங்களில் லக்னம் நின்றால் அழகானவராகவும் , அழகை ஆராதிப்பவராகவும் , அழகின் மீது நாட்டம் கொண்டவராகவும் இருப்பார்கள் சொகுசாக ...

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்- ரோகினி-அஸ்தம்-திருவோணம்-புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி-ஆயில்யம்-கேட்டை-ரேவதி

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள் ரோகினி-அஸ்தம்-திருவோணம்-புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி-ஆயில்யம்-கேட்டை-ரேவதி  சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி ,ஹஸ்தம், திருவோணத்தில் லக்னம் நின்று வளர்பிறைச் சந்திரனாக இருந்தால்  நல்ல எண்ணம் நற்சிந்தனை தெளிவாக சிந்திக்க கூடிய ஆற்றல் மிக்கவராக இருப்பார்.  கள்ளம் ...

லக்னம் நின்ற நட்சத்திர ரகசியங்கள்

லக்னம் நின்ற நட்சத்திர ரகசியங்கள் ஒரு ஜாதகத்தை எடுத்ததும் ஜாதக பலத்தை தெரிந்து கொள்ள லக்னத்தைப் பார்ப்பர் லக்னாதிபதிபலம் பெற்று உள்ளதா என்பதை அறிய முதலில் லக்னாதிபதி நின்ற இடம், லக்னாதிபதி நின்ற ...

ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் இல்லாத கணவன் மனைவி யார் ?

ஜோதிட ரீதியில் இல்லற இன்பம் இல்லாத கணவன் மனைவி யார் ??  ஜோதிட முறையில் ஆண் பெண் ஜாதகத்திற்கான தனித்தனியே பலன்கள் கூறுவது கிடையாது. இருவர் ஜாதகத்திலும் இதில் கூறப்பட்டுள்ளது போல் கிரகங்கள் ...

லக்னாதிபதி 12பாவங்களில் நின்ற பலன்கள்-தொடர்ச்சி

லக்னாதிபதி 12பாவங்களில் நின்ற பலன்கள்-தொடர்ச்சி  லக்னாதிபதி ஏழாம் இடத்தில்இருந்தால்  லக்னாதிபதி 7-ல் நிற்க ஜாதகரால் வாழ்க்கை துணைக்கு அதிர்ஷ்டம், ஆதாயம் உண்டு நண்பர்கள் புடைசூழ வாழக் கூடியவர்  சொந்தங்களை விட நண்பர்கள், துணைவரால் ...

லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்

 லக்னாதிபதி 12 பாவங்களில் நிற்கும் பலன்கள்   லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்!  சிறுவயதிலேயே மதிப்பு மரியாதை கிடைக்கும்  ஆளுமை திறன் இருக்கும்  அவருக்கு கீழே பணி செய்ய ஆட்கள் தானக அமைந்து விடுவர்  ...

ஜோதிட ரீதியில் சொத்து பிரச்சினைகளை தரும் கிரக அமைப்புகள்…

ஜோதிட ரீதியில் சொத்து பிரச்சினைகளை தரும் கிரக அமைப்புகள்… 2-க்கு அதிபதியும் 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றி குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியில்லை என்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும் ...

இந்த விஷயங்களை செய்தால் போதும் விநாயகர் அருள் நிச்சயம் கிடைக்கும் !!

விநாயகர் அருள் பெற- வன்னி இலையும் ,மந்தாரை பூக்களும் “வன்னி இலையாலும்” , “மந்தார மலராலும்” விநாயகரை  அர்ச்சித்து வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும். அதே போல் இந்த மரங்களின் கீழே அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக ...

திருமண தடையை ஏற்படுத்தும் முற்பிறவி சாபங்கள்

திருமண தடையை ஏற்படுத்தும் முற்பிறவி சாபங்கள் இன்றைய நாளில் ஏராளமான ஆண்களும் பெண்களும் 50 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் முதிர் கன்னிகளாக ,முதிர்காளையர்களாக  தங்களது திருமண தடைக்கு காரணம் என்னவென்று தெரியாமல் கவலையுடன் ...

error: Content is protected !!