Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கன்னி

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கன்னி

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026:கன்னி

கார்த்திகை மாதம் 19ம் தேதி (05.12.2026)சனிக்கிழமை இரவு 10.33 மணிக்கு சூரிய உதயாதி 40.14 நாழிகை அளவில் திருக்கணிதப்படி ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும்,கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2026

5-ல் ராகு

5-ல் ராகு இருப்பதால் புத்திரர்கள் (குழந்தைகள்) வழியில் செலவுகள் கூடும், சிக்கல்கள் தோன்றும். பூர்வீக பிரச்சனைகள் தோன்றும் அல்லது பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரிடும். மனக்கலக்கம், மனக்குழப்பம் தோன்றும். அபவாதம் ஏற்பட்ட கௌரவம், புகழ் குறையலாம். வீண் வைராக்கியம், பிடிவாதம் ஏற்படும். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரும். விஞ்ஞான அறிவு உண்டாகும்.

11-ல் கேது

11-ல் கேது இருப்பதால் தன லாபம் கிடைக்கும். தூரதேச பயணங்கள், அதன் வழியில் லாபம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள், ஆடை, அணிமணிகள், ஆபரண பொருட்கள் வாங்க நேரிடும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தெய்வ அனுகூலம்,மூத்தோர்களின் உதவியும் கிடைக்கும்.பொருள் வழியில் நிறைய நஷ்டங்கள், தேவையற்ற வீண் விரைய செலவுகளும் ஏற்படும்.

பலன் தரும் பரிகாரம்

திருநாகேஸ்வரம் சென்று அங்கு ராகு பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகங்கள் செய்து வழிபட்டு வர இன்னல்கள் நீங்கி நன்மை நடக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular