Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்:அவமிருத்து நட்சத்திரப் பாதங்கள்

அடிப்படை ஜோதிடம்:அவமிருத்து நட்சத்திரப் பாதங்கள்

அவமிருத்து நட்சத்திரப் பாதங்கள்

ஆயில்யம் 1ம் பாதம் 

உத்திரட்டாதி 3ம் பாதம் 

பரணி 2ம் பாதம் 

மூலம் 4ம் பாதம் 

திருவோணம் 3ம் பாதம் 

உத்திரம் 3ம் பாதம் 

மிருகசீரிடம் 4ம் பாதம்

சுவாதி 4ம் பாதம் 

ரோகிணி 3ம் பாதம் 

அவிட்டம் 1ம் பாதம் 

அஸ்தம் 1ம் பாதம் 

திருவாதிரை 2ம் பாதம் 

விசாகம் 2ம் பாதம்

ஜாதகத்தில் இந்த குறிப்பிட்ட பாதங்களில் கிரகங்கள் அமைந்திருந்தால், அந்த கிரகங்களின் திசை அல்லது புத்தி நடக்கும் காலத்தில் விபத்துகள், கண்டங்கள் அல்லது தேவையற்ற பய உணர்வுகள் ஏற்படும். 

“எனினும், அந்தந்த பாவத்தின் அதிபதி வலுவாக இருந்தால் அல்லது சுபர்களின் பார்வை பெற்றிருந்தால் இதன் தீய பலன்கள் குறைவாகவே இருக்கும்”

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular