Homeராசிபலன்வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-2026வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026

வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 to 2026

சனிப்பெயர்ச்சி பலன்கள்

வாக்கியபடி 2023-ம் ஆண்டு, மார்கழி மாதம் 4-ம் தேதி, டிசம்பர் 20,புதன் கிழமை மாலை 05:23 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி கும்ப ராசியில் அவிட்டம் 3 ,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2ம் பாதங்களில் சஞ்சரித்து அதனதன் பலன்களை தரப் போகிறார்.

சனி இருந்த இடத்தை விருத்தி செய்வார், பார்த்த இடத்தை பாழாக்குவார் எனும் ஜோதிட விதியுண்டு. அதற்கு பெரிய புராண கதையும் உண்டு. சனி பார்த்த இடத்தை எரிப்பதால் என்ன வெளிச்சம் எத்தகைய நன்மை ஜாதகருக்கு கிடைக்கும் என்பதை இந்த சனிப்பெயர்ச்சி கட்டுரை விளக்குகிறது.

சனிப்பெயர்ச்சியால் நற்பலன் பெறும் ராசிகள்

மேஷம் ,ரிஷபம் ,மிதுனம் ,கன்னி ,துலாம் ,தனுசு

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்

கடகம் ,சிம்மம் ,விருச்சிகம் ,மகரம் ,கும்பம் ,மீனம்

சனி பெயர்ச்சி 2023 to 2026-மேஷம் பலன்கள் மற்றும் பரிகாரம்

11ம் இடம் லாப சனி : பதவி உயர்வு ,காரிய வெற்றி ,தொழிலில் லாபம்,புதிய சொத்து வாங்குதல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

விநாயகர் ,குலதெய்வம்,லக்ஷ்மி நாராயண பெருமாள்.

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026-ரிஷபம் பலன்கள் மற்றும் பரிகாரம்

10ம் இடம் ஜீவன சனி : குடும்பத்தில் ஒற்றுமை, ஆற்றலான புதிய முயற்சிகளில் ஈடுபடுதல், பெருந்தன்மையான செயல்கள்.

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

சிவன் ,இஷ்ட தெய்வம் ,சனீஸ்வரன்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- மிதுனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

9ம் இடம் பாக்யசனி : குடும்பத்தில் மகிழ்ச்சி, உற்றார் உறவினர் உதவி, தடைபட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் நடைபெறும். வீடு, வாகன யோகம்

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

லக்ஷ்மி நாராயண பெருமாள் ,மகாலக்ஷ்மி ,சனீஸ்வரன்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- கடகம் பலன்கள் மற்றும் பரிகாரம்

8ம் இடம் பாக்யசனி : கடும் குழப்பம் ,வீண் அலைச்சல் ,வழக்குகளில் திருப்பம்,பூர்வீக சொத்தில் சிக்கல்

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

லக்ஷ்மி நாராயண பெருமாள் ,விநாயகர்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- சிம்மம் பலன்கள் மற்றும் பரிகாரம்

7ம் இடம் கண்ட சனி : கால தாமதம் ,கடன் திரும்பாத நிலை ,நிதானமற்ற தன்மை ,சொற்ப வெகுமதி.

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

ஆஞ்சநேயர் ,துர்க்கை

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- கன்னி பலன்கள் மற்றும் பரிகாரம்

6ம் இடம் ரோக சனி : பொருளாதார நிலை மேம்பாடு ,பயணத்தால் வருமானம் ,நேர்மையான செயல் ,பாராட்டுகள்,ஆரோக்யத்தில் கவனம் தேவை

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

லக்ஷ்மி நாராயண பெருமாள்,பைரவர் ,சனீஸ்வரன்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- துலாம் பலன்கள் மற்றும் பரிகாரம்

5ம் இடம் பூர்வ புண்ணிய சனி : செழிப்பான செல்வங்கள் ,சேமிப்பின் மூலம் அதிரடி வரவு,சகோதரர் மூலம் சீரிய வெற்றி

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

லக்ஷ்மி நாராயண பெருமாள்,விநாயகர்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- விருச்சிகம் பலன்கள் மற்றும் பரிகாரம்

4ம் இடம் அர்த்தாஷ்டம சனி : தொழிலில் தடை ஏற்படுதல்,காரிய முடக்கம் ,சிலருக்கு ஜீவன முடக்கம் ,வேலையாட்களால் பிரச்சினை

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

சனீஸ்வரன் ,பார்வதி தேவி

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- தனுசு பலன்கள் மற்றும் பரிகாரம்

3ம் இடம் விமோச்சன சனி : தீடிர் அதிஷ்ட வாய்ப்புகள் ,பெரியோர்களின் ஆசி,சமுதாயத்தில் செல்வாக்கு ,வெளிநாட்டு பயணம்

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

ஆஞ்சநேயர் ,சனீஸ்வரன்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- மகரம் பலன்கள் மற்றும் பரிகாரம்

2ம் இடம் பாத சனி : நிதி நெருக்கடிகள் ,வாக்கினால் பிரச்சினை,சகோதரர் மனஸ்தாபம் ,குடும்பத்தில் குழப்பம்.

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

ஐயப்பன்,நவகிரகங்கள்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- கும்பம் பலன்கள் மற்றும் பரிகாரம்

1ம் இடம் ஜென்ம சனி : வீண் உழைப்பு ,உடல் உபாதைகள்,தடங்கல் ,தாமதம்,வருமானம் குறைவு

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

சிவன் ,பார்வதி

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

சனிப்பெயர்ச்சி 2023 to 2026- மீனம் பலன்கள் மற்றும் பரிகாரம்

12ம் இடம் விரய சனி : பொருள் நஷ்டம் ,அதிகப்படியான செலவு,முதலீட்டில் பிரச்சினை,முடக்கம்.

வணங்க வேண்டிய தெய்வங்கள் :

விநாயகர்,சனீஸ்வரன்

முழுமையான சனி பெயர்ச்சி பலனை படிக்க … கிளிக்..Read More

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!